Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

மே 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மாலபே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 22 வயது இளைஞர்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்தியமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றனர் என கடுவெல பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை கருத்திற் கொண்டு பொலிஸார் ஆராய்ந்ததில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு பத்தி இல்லை என பொலீசார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.
அடுத்த செய்தி நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தமிழாராட்சி மாநாட்டு படுகொலை – 51ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலாவ பேருந்து விபத்து 6பேர் பலி, 40ற்கு மேற்பட்டோர் படுகாயம்!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு காயங்குடாவில் அகழ்வு பணி முன்னெடுப்பு

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?