Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வேலைவாய்ப்புகளையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதில் கனடா பின்தங்கி உள்ளது!

ஆகஸ்ட் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் உள்ள உள்நாட்டு வேலைவாய்ப்புகளையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதில் அமெரிக்காவை விட கனடா பின்தங்கி இருப்பதாக, கனடாவின் மத்திய வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் கிரிகோர் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து, B.C. Ferries நிறுவனம், சீன நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

B.C. Ferries நிறுவனம், சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான China Merchants Industry Weihai Shipyards என்ற நிறுவனத்திடமிருந்து நான்கு புதிய மின்சார-டீசல் கப்பல்களை வாங்குகிறது.

இதற்காக கனடாவின் உள்கட்டமைப்பு வங்கி 1 பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்குகிறது.

கப்பல்களை சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கும் முடிவானது, B.C. Ferries நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், இதற்கு மத்திய அரசு நேரடியாக பொறுப்பல்ல என்றும் அமைச்சர் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் “buy Canada” கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு 1,000 டொலர் இழப்பீடு!
அடுத்த செய்தி யாழ் மண்டைதீவு படுகொலை நினைவேந்தல் முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு

மே 17, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகர சபையில் “தலைமை மீள்தன்மை அதிகாரி” பதவி உருவாக்குவது குறித்து ஆராய்வு

ஜூன் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் முதல்வரின் அரசாங்கம், விவாதம் கடுமையென விமர்சனம்!

நவம்பர் 6, 2025
கனடா

டொராண்டோ மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள்

ஜனவரி 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?