Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில் தவறி விழுந்த நபரை தேடும் பணி ஆரம்பம்

ஆகஸ்ட் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் லோவர் நார்த் ஷோர் பகுதியில் உள்ள செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில், படகில் இருந்து தவறி விழுந்த ஒருவரை தேடும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இப்பணியில் உள்ளூர் மற்றும் மாகாண காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேடுதல் பணியில் கனடிய இராணுவமும் இணைந்துள்ளது.

ஒரு நபர் தனது சிறிய படகின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாக 911 அவசர அழைப்புக்கு தகவல் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முதலில் அந்த நபரை கண்டறிந்த போதும், சிறிது நேரத்திலேயே அவர் மீண்டும் மறைந்து போனதாகவும் பாக்குவா ஷிப்பி காவல்துறை தெரிவிக்கின்றது.

இந்த தேடுதல் பணிக்கு ஒரு ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி குருக்கள் மடம் மனிதப் புதை குழி அகழ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த செய்தி  ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF)

டிசம்பர் 30, 2025
கனடா

ரிச்மண்ட் ஹில் தீ விபத்தில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

செப்டம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2025
கனடா

அல்டோ அதிவேக ரயில் பணிகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?