Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது.

ஜனவரி 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்த முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கொர்ன்வெல் பகுதியில் வாகனம் சோதனையிடப்பட்ட போது இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சி அம்பலமாகியுள்ளது.

வாகனத்தன் பின்புறத்தில் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வாகனத்தின் சாரதி மற்றும் சக பயணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 வயதான கிறிஸ் எட்வர்ட், 54 வயதான ஜோர்ஜ் டுகர், 52 நோகொக் டுங் லீ மற்றும் 43 வயதான ஹு ஹுவான் நுகாயன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இவ்வாறான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

முந்தைய செய்தி இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
அடுத்த செய்தி ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கனடாமுதன்மை செய்தி

பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோ துப்பாக்கிசூட்டில்- ஒருவர் ஆபத்தான நிலையில்

ஆகஸ்ட் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா, அமெரிக்கா விமான நிலையங்களை தடுத்த மர்ம நபர்கள்!

அக்டோபர் 18, 2025
கனடா

கனேடிய பிரதமர் மார்க் கார்னி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

மார்ச் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?