Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் வாகனப் பதிவு வரி $180 ஆக உயர்வு – புறநகர் மக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக வாகனப் பதிவு வரி 180 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கு மொண்ட்ரியலின் புறநகர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

”தங்களுக்குப் போதிய பேருந்து அல்லது இரயில் வசதிகள் இல்லாத நிலையில், மொண்ட்ரியல் நகரவாசிகளுக்கு இணையாக, தங்களையும் வரி செலுத்தச் சொல்வது அநீதி” எனக்கூறி, அவர்கள் புதிய கையெழுத்துப் போராட்டத்தைத் (Petition) தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு வரை 59 டாலராக இருந்த வாகனப் பதிவு வரி, தற்போது 150 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனுடன் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 30 டாலர் போக்குவரத்து பங்களிப்புத் தொகையையும் சேர்த்தால், ஒவ்வொரு வாகன உரிமையாளரும் ஆண்டுக்கு 180 டாலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.

மொண்ட்ரியல், லாவல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 82 நகராட்சிகளில் வசிக்கும் மக்கள் இந்த வரி உயர்வை, எதிர்நோக்கியுள்ளனர்.

முந்தைய செய்தி நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்
அடுத்த செய்தி அவசர அழைப்பை புறக்கணித்த கடலோரக் காவல் கப்டன் பணிநீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஜூலை 8, 2026
இலங்கைமுதன்மை செய்தி

Eye Foundation நிவாரண பணி கட்டுமுறிப்பு மக்களுக்கு…

டிசம்பர் 16, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்

ஏப்ரல் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது – டொனால்ட் ட்ரம்ப்

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?