Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோவில் இருந்து வெளியேறும் மக்கள்-இதுதான் காரணமா?

ஜனவரி 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரொறன்ரோ, மொன்றியல் மற்றும் வான்கூவார் பகுதிகளில் இருக்கும் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுச் செலவு அதிகரிப்பு காரணமாகவே பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் ரொறன்ரோவை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி தென்கொரியா, அவுஸ்திரேலியா முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் கோரிய முன்னாள் அமைச்சர்கள்!
அடுத்த செய்தி கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை – காளிங்க ஜயசிங்க

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

இன்று உறைபனி மழை எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.

பிப்ரவரி 18, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஒன்டாரியோவில் நேற்று நிறைவு

ஜூலை 24, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹெல்த் கனடா விதித்த தடையை நீக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா அமைதித் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?