Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுடன் ஒரு மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா
ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் டொமினிக்
லெப்லாங்க் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 1 காலக்கெடுவுக்குள் சாத்தியமான ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை
என்றும், இருப்பினும் எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் குறித்து தான்
நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா-அமெரிக்க வர்த்தகப் பொறுப்பாளர் லெப்லாங்க்,
“பேச்சுவார்த்தைகள் சிக்கலானவை என்றாலும், அமெரிக்கா தொடர்ந்து
பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பது ஊக்கமளிப்பதாகவும்”
கூறினார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவின்
பொருட்கள் மீது புதிய வரிகளை விதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில்
வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
இதன்படி, கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்துடன் (CUSMA)
இணங்காத கனேடியப் பொருட்களுக்கான வரிகள் 25% இலிருந்து 35% ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று!
அடுத்த செய்தி பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

பிப்ரவரி 27, 2026
கனடா

கனடாவில் பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாகக் குறைப்பு

ஜூலை 22, 2026
கனடா

கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான முரண்பாட்டை விவரித்த தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா 

ஜூலை 6, 2026
அண்மைய செய்திகள்கனடா

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

ஜூலை 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?