Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

குழந்தைகளை அனுமதியின்றி படம்பிடித்தமை தொடர்பான விசாரணை ஆரம்பம்

ஜூலை 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ பிராந்தியத்தில் இயங்கி வரும் கோடைக்கால முகாம்களில் பங்கேற்ற குழந்தைகள், அவர்கள் அறியாமலேயே கேமராக்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தனியுரிமை மீறல் குறித்து ஒன்டாரியோவின் தனியுரிமை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே இது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

LiveBarn என்ற நிறுவனம் இயக்கி வரும் இந்த கேமராக்கள், பொதுவாக விளையாட்டு நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்காகவே அமைக்கப்பட்டவை.

ஆனால், கோடைக்கால முகாம் நடவடிக்கைகள் நடந்தபோதும் இந்தக் கேமராக்கள் இயங்கியதால், வாட்டர்லூ, கேம்பிரிட்ஜ் மற்றும் கிச்சனர் ஆகிய நகரங்களில் உள்ள குழந்தைகள் அனுமதியின்றி படம்பிடிக்கப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வாட்டர்லூ நகர நிர்வாகமும், கிச்சனர் நகர நிர்வாகமும், ஒன்டாரியோ தகவல் மற்றும் தனியுரிமை ஆணையருக்குத் தகவல் அளித்தன.

“இந்த விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான தகவல்களைச் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம்” என்று தனியுரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ரெட் கிரிஸ் சுரங்கத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன
அடுத்த செய்தி ஒட்டாவாவில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்

மார்ச் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கெலோனா நகரின் வடக்கே பயங்கர காட்டுத்தீ

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஜூலை 10, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடா

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?