Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது-முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது” என, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எச்சரித்துள்ளார்.

ஓட்டவாவில் நடைபெற்ற தனது ஆட்சியின் 20-வது ஆண்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதோடு, கனடாவின் தனித்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார்” என ஹார்ப்பர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்த முறையற்ற தாக்குதலுக்குக் கனடா ஒரு “வலிமையான பதிலடி” கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலுக்கு வரி விதிக்கத் தயங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருகில் இருக்கிறது என்பதற்காகவே ஒரு நாட்டை மட்டும் நாம் 100% சார்ந்திருப்பது அறிவீனம் என்று கூறிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நாம் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவது போன்ற டிரம்பின் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டாலும், அதனை நாம் ஒரு தியாகமாக ஏற்றுக்கொண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்
அடுத்த செய்தி டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட டொரண்டோ செல்லும் பிரதமர்!

ஜூன் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி விதிப்பு..?

பிப்ரவரி 24, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிற்கு வழங்கும் மின்சாரத்திற்கான 25% கூடுதல் வரியை நிறுத்தியது ஒன்ராறியோ!

மார்ச் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?