Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

பிப்ரவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.2777778, 0.2777778); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
SHARE

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த போராட்டத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A 9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

குறித்த எதிர்ப்பு வலுப்பெறாமல் இருக்க பொலிசார் தீவிரமாக முயற்சித்தனர். இதன் போது முரண்பாடு ஏற்பட்டது. ஆனாலும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் அமைதியாக பேரணியினர் கடந்து சென்றனர்.

முந்தைய செய்தி கோடரியால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
அடுத்த செய்தி அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது-முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!

அக்டோபர் 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுங்கள் – கனடிய புதிய ஜனநாயக்கட்சி அறிவிப்பு..!!

பிப்ரவரி 14, 2025
இலங்கை

யாழில்.தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பிப்ரவரி 5, 2026
அண்மைய செய்திகள்கனடா

“அல்பர்ட்டா(Alberta) தனிநாடாகப் பிரிந்தாலும் இரட்டைக் குடியுரிமை உண்டு” – உத்தரவாதம் இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை.

ஜூன் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?