Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Feature Story:(6 Of 11) Trucks Carry The Raw Material To Be Made Into Copper Out Of One Of The Oldest And Largest Open-Pit Mines In North America Owned By Phelps Dodge Mining Co June 30,1999. It Is Located Just East Of Silver City, New Mexico. Formally Called Chino Mining Company, It Is Referred To Locally As The Santa Rita Mine Because It Once Housed A Company Town That Was Demolished In The 1960's To Expand The Pit. Phelps Dodge Mining Company Announces More Layoffs. The Company Has Already Had Several Closures And Layoffs Due To The Falling Prices Of Copper. The Closures Have Affected Their Mining Operations In The Silver City Region Of New Mexico, As Well As, The Latest In El Paso, Texas. (Photo By Joe Raedle/Getty Images)
SHARE

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தொழிலாளர்கள் காயமடையவில்லை என நம்பப்படுகிறது. அவர்களில் இருவர் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் ஒன்டாரியோவைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் டீஸ் லேக் அருகே, டஹ்ல்தான் தேசிய பிரதேசத்தில் அமைந்துள்ள ரெட் கிறிஸ் சுரங்கத்தில் நடந்துள்ளது. இது ஃபோர்ட் நெல்சனுக்கு மேற்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரெட் கிறிஸ் சுரங்கம் 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஒரு திறந்தவெளி செம்பு மற்றும் தங்க சுரங்கமாகும்.

ரெட் கிறிஸ் சுரங்கத்தின் பெரும்பான்மை உரிமையாளரும், இயக்கும் நிறுவனமுமான நியூமாண்ட் கார்ப் (Newmont Corp.) இன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலத்தடி வேலைப் பகுதிக்குச் செல்லும் பாதையில் "நிலச்சரிவு சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்ந்துள்ளன.

ஆரம்ப நிலச்சரிவு நடந்தபோது, மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 500 மீட்டருக்கும் அப்பால் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் உடனடியாக ஒரு குறிப்பிட்ட அடைக்கலம் புகும் இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட அடுத்த நிலச்சரிவு, அவர்கள் வெளியேறும் பாதையை முழுமையாக அடைத்துவிட்டது எனத் தெரிய வருகின்றது.

முந்தைய செய்தி கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஒன்டாரியோவில் நேற்று நிறைவு
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்குவோம் என பொலிசார் எச்சரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
உலகம்முதன்மை செய்தி

ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் – அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு..!!

மே 4, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரின் 23வது கொலை நேற்று பதிவாகியுள்ளது

ஜூலை 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?