Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்குவோம் என பொலிசார் எச்சரிப்பு!

ஜூலை 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பொலிஸாரை ஏமாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவைப் பெறுவோம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். ஆனால் அந்த இடங்களில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு
அடுத்த செய்தி பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

தந்தை செல்வாவின் 127 ஆவது ஜெயந்தி தினம்…

மார்ச் 30, 2025
இலங்கை

யாழிற்கு வருகை தந்த நீளிரா படக்குழு

ஏப்ரல் 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் தனியார் தங்கும் விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் இளைஞனொருவன் மீது கத்திக்குத்து தாக்குதல்

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?