Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கடற்படையால் சித்திரவதை செய்த மீனவருக்கு இதுவரை நீதி இல்லை

ஏப்ரல் 19, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் எனவே ஜனாதிபதி உங்களது நல்லாட்சியை இங்கு ஒருவரும் கையாளுகின்றார்கள் இல்லை பொலிசார் பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டத்தையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டத்தையும் சொல்லுகின்றனர் ஆகவே நீதியை பெறவேண்டுமாக இருந்தால் நாங்கள் மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க போவதாக பாதிக்கப்பட்ட மீனவர் அவரது மனைவி கூட்டாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (18) மாலையில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட மீனவர் அவரது மனைவியார் இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த 5ம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மீன்பிடி தொழில் ஈடுபடும் எனது கணவரை சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தார் என குற்றம்சாட்டி ஈயம் வைத்திருந்தார் என கைது செய்து அங்கு 2 மணித்தியாலம் முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்தனர்.

எனது கணவர் தான் ஈயம் வைத்திருந்தபோதும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அந்த ஈயம் மற்றும் வலைகளை ஒப்படைத்தும் பெரும் திரளான மக்கள் பார்க சுட்டெரிக்கும் வெய்யிலில் 2 மணித்தியாலயம் வைத்து அடித்து சித்திரவதை செய்து களுதாவளை டற்படை முகாமிற்கு கொண்டு சென்று பல மணி நேரத்தின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி குற்றத்தை ஒப்பு கொண்டு வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து சக்கரைவியாதி உள்ள கணவரை அடித்து தாக்கியதால் அவர் நோய் காரணமாக வீட்டில் இருந்துவிட்டு முடியாத நிலையல் அவர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ஆம் திகதி முறைப்பாடு செய்துவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவன் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவ சான்றுதல் வழங்கிய பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து பொலிசார் விசாரணைக்கு 10 ம்திகதிவருமாறு அங்கு அன்றைய தினம் சென்றோம் அப்போது தாக்குதல் நடாத்திய கடற்படை புலனாய்வு அதிகாரி வரவில்லை எனவே 14ம் திகதி வருமாறு தெரிவித்தனர்.

இதன் பின்னர் 14ம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு சென்றோம் அப்போது வேறு 3 கடற்படையினர் வந்தனர் நாங்கள் அவர்கள் தாக்கவில்லை என்றோம் உரிய அதிகாரி வாகரைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார் எனவே 17ம் திகதிவருமாறு தெரிவித்தனர்.

மீண்டும் 17ம் திகதி சென்றோம் அவர் பயிற்சியில் இருக்கின்றார் அவரால் வரமுடியாது 22ம் திகதிவருமாறு தெரிவித்தனர் இவ்வாறு களுவாஞ்சிக்குடி பொலிசார் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் பொலிசார் நீதியை தருவார்கள் என்று இருந்தோம் அவர்களில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

இதன் காரணமாக நீதி கிடைக்க வேண்டி நேற்று 18 ம் திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு சென்றோம் அங்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியில் சென்றுள்ளதாக அவருக்கு பதிலாக இருந்த உயர் அதிகாரியிடம் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு எதிராக முறையிட்டோம் அப்போது அவர் நீங்கள் செய்தது பிழை அவர் அடித்தது சரிதான் அவரை நாங்கள் கைது செய்யமுடியாது அவர் கடற்படை அதிகாரி என்பதால் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றார்

எனவே இதற்கான நீதியை யாரிடம் நாங்கள் பெறுவது ஜனாதிபதி ஒரு நல்ல ஆட்சியை நடாத்துவர் என அவருக்கு வாக்களித்தோம் நீங்கள் நல்லவர் ஆனால் உங்களது நல்லாட்சியை இங்கு ஒருவரும் கையாளுகின்றார்கள் இல்லை பொலிசார் பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டத்தையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டத்தையும் சொல்லுகின்றனர்.

ஆகவே நீங்கள் இதனை கவனத்தில் கொண்டு முழங்காலில் இருத்தி அடித்து துன்புறுத்தியதற்கு நீதி இல்லையா? எனவே சட்டத்தை கையாண்டு எங்களுக்கு நீதியை பெற்றுதரவும்.

இந்த சம்பவத்தால் எனது இரு பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலை செல்லமுடியது உள்ளதுடன் மன அழுத்தத்தால் உள்ளனர் எனவே எங்களுக்கு நீதி கிடைக்காவிடில் ஓர் இரு தினங்களின் பின்னர்; நாங்கள் உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரம் இருக்கு முடிவு செய்துள்ளோம் என்றனர்.

முந்தைய செய்தி களுவாஞ்சிக்குடியில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி
அடுத்த செய்தி யாழில். மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் கஞ்சா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

பிப்ரவரி 13, 2025
இலங்கை

போலி வலைத்தளங்கள் மூலம் பண மோசடி செய்ததாக கூறப்படும் எட்டு சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

செப்டம்பர் 25, 2025
1
இலங்கை

மட்டு புதூரில் ஜஸ் போதை பொருளுடன் இருவர் கைது.

மார்ச் 6, 2025
இலங்கை

யாழ் . பல்கலை கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது.

பிப்ரவரி 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?