Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்.

மே 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டுத்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியியினர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று சுகம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , சிகிச்சைக்காக சுமார் 80 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் ,அதற்கு உதவ வேண்டும் என சிவாஜிலிங்கம் பகிரங்கமாக கோரி இருந்தார். அதனை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பெருமளவானோர் நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி மன்னார் முந்தல் அந்தோனியார் சிற்றாலயத்திற்கு அரச அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம்
அடுத்த செய்தி கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டை விட பலமடங்காக அதிகரிக்கும் டெங்கு

ஜனவரி 27, 2026
இலங்கை

யாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – காசாவில் குழந்தைகள் உட்பட 400 பேர் பலி..!!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க CIDக்கு அழைப்பு!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?