Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் முந்தல் அந்தோனியார் சிற்றாலயத்திற்கு அரச அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம்

மே 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் கடல் தொலைவில் அமைந்துள்ள முந்தல் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் சிற்றாலய பகுதிக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (23) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் ஏற்பட்ட டிற்வா புயல் காரணமாக குறித்த அந்தோணியார் சிற்றாலயம் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பள்ளிமுனை உள்ளடங்களாக குறித்த முந்தல் அந்தோணியார் சிற்றாலய பகுதியூடாக தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் குறித்த ஆலயத்தை தரிசித்து விட்டு செல்வது வழமை.

குறித்த ஆலயம் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தின் கீழ் உள்ளமையினால் பள்ளிமுனை புனித லூசியா ஆலய அருட்பணி சபையினர் குறித்த ஆலயத்தின் தற்போதைய நிலை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் குறித்த ஆலயம் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் கே.காந்தீபன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் நகர சபை உறுப்பினர்களான சபா மைக்கல் கொலின் ரஜனி பிகிராடோ மற்றும் பள்ளிமுனை பங்குத்தந்தை, பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக பிரதிநிதிகள், பள்ளிமுனை மக்கள் ஆகியோர் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு மூலம் முந்தல் அந்தோணியார் சிற்றாலயத்தை சென்றடைந்தனர்.

பின்னர் குறித்த குழுவினர் சேதமடைந்துள்ள குறித்த சிற்றாலயத்தை பார்வையிட்டதோடு அங்கு சென்ற பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன் சேதமடைந்த ஆலயத்தை புனர் நிர்மானம் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பண்டாரவளையில் முற்றுகையிடப்பட்ட சூதாட்ட விடுதி
அடுத்த செய்தி சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்

மே 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆயிரத்தை நெருங்கிய தேர்தல் விதி மீறல்கள் ….

ஏப்ரல் 10, 2025
இலங்கை

யாழ் பல்கலை விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?