தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கொள்கை கூட்டின் யாழ் மாநகரசபை மேயர் வேட்பாளராக கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாரும், பிரதி மேயர் வேட்பாளராக து. ஈசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.