Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கள்ள காதலுக்காக பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தனது இரு பிள்ளைகளையும் கணவனையும் கொலை செய்ய முயற்சித்த வேளை கணவன் உயிர்தப்பிய நிலையில் 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

அதன் பின்னர் கள்ள காதலனோடு தப்பி ஓட முயன்ற அபிராமியை
பொலிஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய் தண்டிக்கப்படவேண்டியவர் என நீதிபதி குறிப்பிட்ட அதேவேளை உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் போது இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்குவோம் என பொலிசார் எச்சரிப்பு!
அடுத்த செய்தி இலங்கை – துருக்கி பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் 3வது அமர்வு இன்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்

ஜூன் 6, 2025
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏப்ரல் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் சிக்கிய சிறைக் கைதிகள்

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?