Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டிமாரியாவை இத்தாலிக்கு நாடுகடத்துவதில் சிக்கல்

ஜூலை 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாஃபியா தலைவர் என சந்தேகிக்கப்படும் வின்சென்சோ “ஜிம்மி” டிமாரியாவை இத்தாலிக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு, கனடாவில் வெளிநாட்டு உளவுப் பணி மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இத்தாலியின் சிடெர்னோவில் பிறந்த 71 வயதான டிமாரியா, ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது கனடாவிற்கு வந்து தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்தவர்.

எனினும் அவர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றிருக்கவில்லை.

1981 இல் இரண்டாம் நிலைக் கொலைக் குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் அனுபவித்தார்.

கனடா மற்றும் இத்தாலி அதிகாரிகள், டிமாரியாவை ‘Ndrangheta (ந்ரங்கேடா) என அழைக்கப்படும் சக்திவாய்ந்த மாஃபியா குழுவின் மூத்த தலைவராக கருதுகின்றனர்.

இந்த குழு கனடாவில், குறிப்பாக டொரண்டோவில் கணிசமான அளவில் செயல்படுகிறது.

2018 இல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் காரணமாக, டிமாரியா மீது மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புச் செயற்பாட்டினை அடிப்படையாக வைத்து, அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கனடிய மண்ணில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு “சட்டவிரோதமானது” என்று டிமாரியாவின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி ஜாஸ்பர் காட்டுத்தீ தாக்கத்திலிருந்து மீளாத கனேடிய மக்கள்
அடுத்த செய்தி இன்றைய பிரதான செய்திகள்!(video )

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள அல்பர்ட்டா தேர்தல் ஆணையம்

டிசம்பர் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பொய்ன்ட்-கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆகஸ்ட் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ….

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் அமெரிக்கப் பிரதிநிதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்!

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?