Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பொய்ன்ட்-கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆகஸ்ட் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் மேற்கு தீவு (West Island) பகுதியில் அமைந்துள்ள பொய்ன்ட்-கிளேர் (Pointe-Claire) பகுதியில் இடம்பெற்ற விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோர மரத்தில் மோதி வீழ்ந்தது.

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த 61 வயதான ஆண் சாரதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொன்றியல் காவல்துறையினரின் (SPVM) தகவல்படி, பொய்ன்ட்-கிளேர் பகுதியின் சோர்சஸ் பூலேவார்ட் (Sources Boulevard) வீதியில், ஹைமஸ் பூலேவார்ட் (Hymus Boulevard) மற்றும் அவ்ரோ வீதிக்கு (Avro Street) இடைப்பட்ட பகுதியில் வாகன விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகக் அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட ஓட்டுநர் சோர்சஸ் பூலேவார்ட் வழியே வடக்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது.

விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘உர்ஜென்ஸ்-சான்டே’ (Urgences-santé) அவசர மருத்துவக் குழுவினர், தீவிர காயமடைந்த சாரதிக்கு முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரது தற்போதைய நிலை குறித்த மேலதிகத் தகவல்களை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி இலங்கையில் மரண தண்டனை- ஏன் 50ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை? Video)
அடுத்த செய்தி கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை ரத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு

ஜனவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆசிய சந்தைகளுக்கு செல்லும் கனடாவின் இயற்கை எரிவாயு சரக்கு

ஜூலை 1, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் – அமுலுக்கு வரப்போகும் புதிய சட்டம்!(Video)

செப்டம்பர் 14, 2025
கியூபெக்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ‘ஹைட்ரோ கியூபெக்’ நிறுவன ஊழியர்கள்

மே 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?