Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை ரத்து

ஆகஸ்ட் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுமி ஒருவரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த ஆபத்தான குற்றவாளியான கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் (Christopher Watts), அறையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் மற்றும் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது சட்டப்படியான இடைக்காலப் பிணை (Statutory Release) உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் தேசிய பிணை வாரியம் (Parole Board of Canada) இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1990-களின் இறுதியில் இடம்பெற்ற சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த மே மாதம் நிபந்தனைகளுடன் கூடிய சட்டப்படியான பிணையில் விடுவிக்கப்பட்டு, மொன்றியலில் உள்ள புனர்வாழ்வு இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார்.

1990-களின் இறுதியில் இடம்பெற்ற சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த மே மாதம் நிபந்தனைகளுடன் கூடிய சட்டப்படியான பிணையில் விடுவிக்கப்பட்டு, மொன்றியலில் உள்ள புனர்வாழ்வு இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார்.

குறித்த புனர்வாழ்வு இல்லத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, வாட்ஸின் அறையிலிருந்து பெருந்தொகை பணம், கிரிமினல் வழக்குகள் தொடர்பான குறிப்புகள், செய்தித்தாள் துண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் புகைப்படங்களில் சிலவற்றில் ‘X’ குறியீடுகள் இடப்பட்டிருந்தமை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சோதனை நடத்தப்பட்ட மறுநாள் காலையிலேயே, வாட்ஸ் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து தப்பிச் சென்றார்.

அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே வாட்ஸ் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒன்டாரியோவின் ஹாமில்டன் பகுதியில் மதுபானக் கடை ஒன்றிற்கு அருகில் வைத்து அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலின் பொய்ன்ட்-கிளேர் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அடுத்த செய்தி கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

புதிய வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார் அமைச்சர் பால் கலந்திரா

செப்டம்பர் 16, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

பலப்படுத்தப்படும் கனேடிய எல்லைகளும் அதிகரிக்கப்படும் எல்லைக்காவலர்களின் அதிகாரங்களும்

பிப்ரவரி 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு….

பிப்ரவரி 16, 2025
கனடா

டர்ஹம் பிராந்தியத்தில் 64 பேர் கைது

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?