Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மூடப்படவுள்ள ஃப்ளோரன்ஸ்வில் பாலம்

ஜூலை 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான் நதிக்கு மேலாக அமைந்துள்ள ஃப்ளோரன்ஸ்வில் பாலம், அதாவது ஜூலை 18, 2025 வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து முழு வார இறுதிகளுக்கு மூடப்படவுள்ளது.

இனி வரவிருக்கும் குளிர்காலத்திற்குள் பாலம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கான துரிதப்படுத்தப்பட்ட கட்டமைப்புப் பழுதுபார்ப்புச் செயற்பாடுகள் இப்பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இருப்பினும், இந்த நடவடிக்கை, உள்ளூர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ளோரன்ஸ்வில் பாலம் வெள்ளி மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் வருகை!
அடுத்த செய்தி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கும் திட்டத்தை கைவிட்ட ட்ரம்ப்

ஏப்ரல் 6, 2026
1
கனடாமுதன்மை செய்தி

கடல் உணவு சந்தைப்படுத்தலுக்கான புதிய ஆதரவு திட்டம் ஆரம்பம்…

ஏப்ரல் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!

மார்ச் 4, 2026
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?