Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அக்டோபர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கெவின் ரொமாகோசா என்ற கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர், தனது மனைவி ராபின்-கிறிஸ்டில் ஓ’ரெய்லி-யை கொலை செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓ’ரெய்லியின் உடல், 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், மத்திய கியூபெக் பிராந்தியத்தில் உள்ள விக்காம் (Wickham) என்ற கிராமப்புற சாலையில் கண்டெடுக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் கணவன்-மனைவி இருவரும் தம்முடன் தொடர்பில் இல்லாததால், அவர்கள் இருவரின் பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட அவர்களது உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றபோது, சந்தேக நபராக ரொமாகோசா அங்கேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

டிரம்மாண்ட்வில்லே (Drummondville) நீதிமன்றத்தில், அவர் மீது கொலை மற்றும் சடலத்தை அவமதித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்தே, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்தி கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்திற்க்கு பிரதமர் மார்க் கார்னிக்கு அழுத்தம்!
அடுத்த செய்தி யாழ். பல்கலையில் இளங்கலைமாணி ஆய்வு மாநாடுமுன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தலில், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

ஜூலை 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கியூபெக்

பிரெஞ்சு மொழிப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஜோ ஓர்டோனா

மே 15, 2026
கனடாமுதன்மை செய்தி

அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் திட்ட அறிவிப்புகள்

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?