Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

உரிமைகள் வரம்பற்றவை அல்ல – அதிகாரி கிர்க் ராபர்ட்சன்

ஆகஸ்ட் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவில் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரைத் தாக்கி ஆபத்தான காயங்களை ஏற்படுத்திய வீட்டு உரிமையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், “இந்த வழக்குப்பதிவு நமது சட்ட அமைப்பில் ஏதோ குறைபாடு இருப்பதைக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

ஆனால், குற்றவியல் வழக்கறிஞரான டோனியா கென்ட், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை தாம் அறிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடா சட்டத்தின்படி, தனிநபர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்றபோதும், அந்த உரிமைகள் வரம்பற்றவை அல்ல என்று, கவாதா ஏரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி கிர்க் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால், அதிக விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்
அடுத்த செய்தி பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்தியவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்

ஏப்ரல் 3, 2026
1
கனடாமுதன்மை செய்தி

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கனடாவின் பிரதான அரசியற் கட்சிகள்…

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

காசாவில் இஸ்ரேல் உணவுப் பற்றாக்குறையை “ஒரு அரசியல் கருவியாக” பயன்படுத்துகின்றது – அனிதா ஆனந்த்

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?