Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கஹவத்தை துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

ஜூலை 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கஹவத்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், சம்பவத்தில் உதவிய 4 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு, புலன்சூரியகம பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸராக நடித்த சந்தேகநபர்களால் கைவிலங்கிட்டு கடத்தப்பட்டனர். இதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்ததாக சந்தேகித்து இந்தக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஹோமாகம மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள், டுபாயில் தஞ்சமடைந்த “ஹந்தயா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கியவர்கள் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப், கார் 3 மோட்டார் சைக்கிள்கள் இலக்கத்தகடுகள், 197 கிராம் ஹெரோயின் மற்றும் 96 கிராம் ஐஸ் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

முந்தைய செய்தி யாழ் மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்!
அடுத்த செய்தி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

நவம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்

ஜூன் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டுபல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்

ஜூன் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?