Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கழுத்தில் சுருகிட்டவாறு போதையில் சரிந்தவர் உயிரிழப்பு

நவம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் சுருக்கிட்டநிலையில் கயிறு இறுகி ,ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 08ஆம் திகதி நிறை போதையில் வீட்டுக்கு வந்தவர் , மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்டுள்ளார். அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அந்நிலையில் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் கயிறொன்றினை கட்டி அதன் மறுமுனையை தனது கழுத்தில் சுருக்கிட்டவாறு , மரத்தின் கீழ் இருந்த கட்டையில் அமர்ந்திருந்து , தான் உயிர் மாய்க்க போவதாக கூறி மனைவியை மிரட்டியுள்ளார்.

அது தொடர்பில் கணவனின் சகோதரனுக்கு மனைவி அறிவித்ததை அடுத்து , வீட்டுக்கு சென்ற சகோதரன் , கழுத்தில் கயிருமாட்டிய நிலையில் மது மயக்கத்தில் சரிந்து இருந்தவரை மீட்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றி நிலத்தில் தூங்க வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தார்.

வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்ரியலில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தும் அபாயம்
அடுத்த செய்தி பருத்தித்துறையில் போதை ஒழிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று!

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மட்டக்குளி பகுதியில் சடலங்கள் மீட்பு!

அக்டோபர் 30, 2025
இலங்கை

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம்!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?