Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் திட்ட அறிவிப்புகள்

ஜூலை 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனிடோபா மாகாணத்தின் ஸ்ப்ரூஸ் வூட்ஸ் (Spruce Woods) தேர்தல் மாவட்டத்திற்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தென்மேற்கு மனிடோபாவில் 334 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புடைய திட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தல் காலத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகள் அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மே மாதம் முதல், மனிடோபா முதல்வர் கினேவ் அல்லது அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தென்மேற்கு மனிடோபாவிற்குச் சென்று, அந்த மாகாணத்திற்கான திட்டங்களுக்காக கணிசமான நிதிகளை அறிவித்துள்ளனர்.

இது குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிதி அறிவிப்புகளுக்கும், தோற்றங்களுக்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மனிடோபா முதல்வர் கினேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிராண்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிதி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இடைத்தேர்தல் குறித்த கேள்விகளை விட, நாம் இந்த நாட்களில் மிக மிகப் பெரிய கேள்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை
அடுத்த செய்தி அபிவிருத்தி செய்யப்படவுள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஸ்டார்பக்ஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

அக்டோபர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணிநிறுத்த போராட்டத்தால் 600 விமானசேவைகள் இரத்து!

ஆகஸ்ட் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !

மார்ச் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

நீதிபதிகளின் 150 வருட பாரம்பரிய உடை மாற்றம்!

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?