Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Workers at the Cenovus Christina Lake oil sands facility steam-assisted gravity drainage (SAGD) pad southeast of Fort McMurray, Alta., on Wednesday, April 24, 2024. Company representatives say this pad, using the most current technology, requires less energy per wellhead to harvest bitumen than earlier versions. THE CANADIAN PRESS/Amber Bracken
SHARE

கனடாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று, அல்பேர்ட்டா மாகாணத்தின் இரண்டு பெரிய ஆற்றுப் படுகைகளை ஒன்றிணைக்கும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, கைத்தொழில் தேவைகளுக்காக நீர் மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தத் திட்டத்தை சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பாரிய சுற்றுச்சூழல் அபாயங்கள் ஏற்படும் என அவை எச்சரிக்கின்றன.

கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியன் அசோசியேஷன் ஒப் பெட்ரோலியம் புரொடியூசர்ஸ் (CAPP) எனப்படும் அமைப்பு, பீஸ்/ஸ்லேவ் (Peace/Slave) மற்றும் அதாபாஸ்கா (Athabasca) ஆகிய இரண்டு ஆற்றுப் படுகைகளையும் இணைப்பதன் மூலம் தேவையற்ற நீர் உட்கட்டமைப்புகளைத் தவிர்க்கலாம் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும் வாதிடுகிறது.

எவ்வாறாயினும், சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் இந்த முன்மொழிவு குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மனிடோபா மாகாணத்தில் அதிகரித்து வரும் காட்டுத்தீ
அடுத்த செய்தி கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 35% வரி விதிப்பு – டொனால்ட் டிரம்ப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கிழக்கு கியூபெக்கில் சீல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியை முறையாக இராஜினாமா செய்தார் பாப்லோ ரோட்ரிக்ஸ்

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க மீது கனடா அதிக வரிகளை விதிக்க வேண்டும் – முதல்வர் டக் போர்ட்(video)

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?