Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாணத்தில் அதிகரித்து வரும் காட்டுத்தீ

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனிடோபா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், பல சமூகங்கள் மிகுந்த அபாய நிலையில் உள்ளன.

கட்டுக்கடங்காத காட்டுத்தீயொன்று கார்டன் ஹில் (Garden Hill) பழங்குடி சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.

அதேவேளை, ஸ்னோ லேக் (Snow Lake) நகரத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வறண்ட காலநிலை மற்றும் மாறிவரும் காற்றின் திசை காரணமாக தீ மேலும் தீவிரமடைந்து வருவதால், மேலதிக வெளியேற்றங்கள் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

இப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சுமார் 52 ஹெக்டேயர் பரப்பளவில் எரிந்து கொண்டுள்ளதுடன், இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஒன்ராறியோவில் 17 வயது இளைர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பதிவு
அடுத்த செய்தி புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சைகயைினால் சர்ச்சையில் சிக்கினார் மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்!

அக்டோபர் 12, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு இன்று – விடைபெறுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ..!!

மார்ச் 9, 2025
கனடா

பிரதமர் மார்க் கார்னியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 14, 2025
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணைகள் முடக்கம்

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?