Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” – முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி

பிப்ரவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து அல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” என முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி (Jason Kenney) கடுமையாகச் சாடியுள்ளார்.

அல்பர்ட்டா மாகாணத்தைச் சுதந்திர நாடாக்கக் கோரி ‘ஸ்டே ஃப்ரீ ஆல்பர்ட்டா’ (Stay Free Alberta) என்ற அமைப்பு ஒரு பொதுமனுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரிவினைவாத மனுவில் தற்போதைய அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்தின் (Danielle Smith) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களே கையெழுத்திட்டுள்ளதாக அந்த அமைப்பின் வழக்கறிஞர் ஜெஃப் ராத் (Jeff Rath) தெரிவித்துள்ளார்.

இது குறித்து, எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் “தனது கட்சி உறுப்பினர்கள் எந்த மனுவில் வேண்டுமானாலும் கையெழுத்திடுவதற்கு அவர்களுக்குச் சுதந்திரம் உண்டு எனவும் தான் அவர்களைக் கண்காணிக்க மாட்டேன்” எனவும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்மித்தின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி ”யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சி (UCP) ஒரு ஐக்கிய கனடாவிற்குள் ஆல்பர்ட்டா வலிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில்தான் உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
அடுத்த செய்தி ட்ரில்லியம் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா CEO மைக்கேல் ரூசோ நாடாளுமன்ற குழுவில் விளக்கம் விளக்கமளிக்க உத்தரவு

மார்ச் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

ஓகனகன் பிராந்திய காட்டுத்தீயால் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்கனடா

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஜூலை 2, 2026
கனடா

ஹண்டாவைரஸ்’ தொற்று பரவல் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் அழைத்து வரப்பட்ட நான்கு கனடியர்கள்

மே 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?