Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஓகனகன் பிராந்திய காட்டுத்தீயால் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓகனகன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா அரசானது 400 குடியிருப்புகளில் வசிப்பவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அப்பகுதியின் முக்கியப் போக்குவரத்துப் பாதையான நெடுஞ்சாலை 97C-யையும் பகுதியளவு மூடியுள்ளது.

ட்ரவுட் ஹில் (Drought Hill) அருகே ஏற்பட்டுள்ள இந்தத் தீ விபத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன், பீச்லேண்ட் சமூக மையம் (Peachland Community Centre) மற்றும் வெஸ்ட் கெலோனா ராயல் லீபேஜ் பிளேஸ் (West Kelowna’s Royal LePage Place) ஆகிய இடங்களில் அவசரகால மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

27 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் காட்டுத்தீ, போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இரு திசைகளிலும் மூடப்பட்டிருந்தாலும், மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து இரவு 6:30 மணிக்கு மேல் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பெண்களை வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என பிரதமர் தெரிவிப்பு!
அடுத்த செய்தி ஜனாதிபதி செயலாளர் தலைமையில் ஊழல் எதிர்ப்பு செயல் திட்டக் கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் 3பேர் உயிரிழந்த விபத்து வழக்கில் பிரதிவாதி விடுதலை – பொதுமக்கள் கடும் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய அரசினால் இடை நிறுத்தப்பட்ட புலம்பெயர்தல் திட்டம்!

பிப்ரவரி 3, 2025
கனடா

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் இணைந்தது கனடா

ஆகஸ்ட் 25, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு இன்று – விடைபெறுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ..!!

மார்ச் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?