Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

பிப்ரவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது.

இதனை பிரதமர் மார்க் கார்னி மற்றும் மொன்ட்ரியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் திறந்து வைத்தனர்.

வீடற்ற நிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் நோக்கில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மொன்ட்ரியல் நகரின் அஹுன்ட்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், வெறும் தங்குமிடம் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு பாலமாகச் செயல்படும்.

இந்த வளாகத்தில், மொத்தம் 27 அறைகள் உள்ளன.

இதில் 24 தனிநபர் அறைகளும், தம்பதியினருக்காக 3 இரட்டை அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

RAP Jeunesse என்ற சமூக அமைப்பு இந்த மையத்தை 24 மணிநேரமும் நிர்வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்குபவர்களுக்கு உணவு, மனநல ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவிகள் இங்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” – முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகராட்சிக்கான பட்ஜெட் வரைவு தாக்கல் அறிவிப்பு

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?