Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் லாரென்ஷியன்ஸ் (Laurentians) பகுதியில் அமைந்துள்ள ஆர்சம்பால்ட் சிறைச்சாலையின் (Archambault Institution) குறைந்தபட்ச பாதுகாப்புப் பிரிவிலிருந்து 69 வயதான லோரி பில் ஜெர்மா (Lori Bill Germa) என்ற கொலைக் குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை இரவு கைதிகள் எண்ணிக்கையின்போது ஜெர்மா இல்லாதமை கண்டுபிடிக்கப்பட்டதாக கனடா சீர்திருத்த சேவை (Correctional Service Canada) உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் முதல் நிலை கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வருகிறார்.

கடந்த சில வாரங்களில் ஆர்சம்பால்ட் சிறையிலிருந்து தப்பிக்கும் இரண்டாவது கொலைக் குற்றவாளி ஜெர்மா ஆவார்.

இதற்கு முன்னர், ஜூன் 22 அன்று சக கைதியான ரிச்சர்ட் பிளூர்டே (Richard Plourde) தப்பிச் சென்றார்.

ஆனால் அவர் அடுத்த நாளே கியூபெக் மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கியூபெக் மாகாண காவல்துறையினர் ஜெர்மாவைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அவரை நெருங்க வேண்டாம் எனவும், அவரது இருப்பிடம் குறித்து அறிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி தலிபான் அரசை அங்கீகரிப்பதில் அவசரம் இல்லை பாகிஸ்தான் தெரிவிப்பு!
அடுத்த செய்தி வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது

பிப்ரவரி 18, 2026
இலங்கைமுதன்மை செய்தி

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் …

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை – கேரி ஆனந்த சங்கரி கருத்து

பிப்ரவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?