Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியாலில் கனடா தின பேரணி ரத்து

ஜூன் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின  பேரணி இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிகழ்கிறது.

தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர் வேலைநிறுத்தங்கள்” தான் இவ்வாண்டு நிகழ்வு நடைபெறாததற்கான முக்கிய காரணங்கள் என பேரணியின் பிரதான ஏற்பாட்டாளர் நிக்கோலஸ் கவுன் (Nicholas Cowen) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே பேரணி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், மொண்ட்ரியல் நகரம் அதனை மறுத்து, அவரிடமிருந்து எந்த அனுமதி கோரிக்கையும் பெறவில்லை என தெரிவித்தது.

1977இல் தொடங்கிய இந்த பேரணி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரணியைத் திட்டமிடுவதில் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிக தடைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த க . இளங்குமரன்!
அடுத்த செய்தி கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி எமது பயணத்தின் அடையாளம் – கனடிய தமிழர் பேரவை

மே 12, 2025
கனடா

கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது!

அக்டோபர் 31, 2025
கனடாவிசேட செய்திகள்

ஒன்ராறியோவில் பெண்பால்நிலை சார் படுகொலை….

மே 21, 2025
கனடாமுதன்மை செய்தி

வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?