Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்

ஜூன் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத் துறையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் 40 பேருக்கு இரண்டு நாள் குத்துச்சண்டை பயிற்சி நேற்றைய தினம்(12) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால் காலை 9.00 மணிக்கு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிபெறும் நோக்குடன் இந்த பயிற்சியானது முன்னாயத்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் திரு.சகிதரசீலன், குத்துச்சண்டை பயிற்சி ஆசிரியர்கள் முதலானோர் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு
அடுத்த செய்தி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அணையா விளக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

ஜூன் 20, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்த் தேசியத் தரப்புகள் சங்குச் சின்னத்தில் இறங்கத் தீர்மானம்.

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?