Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது

ஜூன் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது

இதில் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள் பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதே வேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்
அடுத்த செய்தி முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மறைக்கப்பட்ட குற்றங்கள், கொலைகள் தீர்க்க பட வேண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் விசேட சோதனை!

செப்டம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?