Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

இந்திய பிரதமர் மோடிக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு!

ஜூன் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமருக்குக் கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உச்சி மாநாட்டில் மார்க் கார்னியை சந்திப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதையுடன் புதிய வீரியத்துடன் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு!
அடுத்த செய்தி டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
உலகம்முதன்மை செய்தி

ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
1
உலகம்முதன்மை செய்தி

இறக்குமதி பொருள்கள் மீதான வரி விதிப்புகளை ட்ரம்ப் உறுதிப்படுத்தியதால் பங்கு சந்தைகள் சரிவு.

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?