Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகர் புகழ்.

இவர் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை காட்டி வந்தார்.

இவை அவருடைய சினிமா பயணத்திற்கு பாதையாக அமைந்தது.

அதன் பின், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது, கதையின் நாயகனாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர் ‘ என்ற திரைப் படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இத் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் வருகின்ற 27ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!
அடுத்த செய்தி இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆசனம் வழங்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். ஆயருடன் பா.உ.சிறீதரன் முக்கிய கலந்துரையாடல்

செப்டம்பர் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிரேஷ்ட ஊடகவியலாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்

மே 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கலால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு …..

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?