Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் இரண்டு வயதுக் குழந்தையைத் தாக்கிய வெறிநாய்க்கடி நோய் பாதித்த ஸ்கங்க்!

நவம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் Granby பகுதியில் இரண்டு வயதுடைய சிறுமி ஒருவரை வெறிநாய்க்கடி நோய் பாதித்த ஸ்கங்க் (Skunk) தாக்கிக் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி சிறுமி தனது பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் (Daycare) வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென அங்கு வந்த ஸ்கங்க் சிறுமியின் காலைப் பற்றிக்கொண்டு தாக்கியுள்ளது. இதன்போது சிறுமியின் முழங்காலுக்குப் பின்புறத்தில் கடித்துக் காயப்படுத்தியுள்ளது.

உடனடியாகப் பராமரிப்பாளர்கள் தலையிட்டு அந்த விலங்கை அகற்றியுள்ளனர். பின்னர் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுப்பூசியும் Antibiotics மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அந்த விலங்கு Raccoon Rabies எனப்படும் வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கியூபெக்கில் இதுவரை வனவிலங்குகளில் 361 நோய்த் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் ஆலோசனை!
அடுத்த செய்தி அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

மே 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் ட்ரூடோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுத்த முன் எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?