Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உதடுகளில் காணப்படும் வெடிப்புகளை எப்படி நீக்குவது?

ஏப்ரல் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பால் சேர்த்து உதடுகளில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

இது உதடுகளில் காணப்படும் வெடிப்புகளை நீக்கி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு தேனை உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், மறுநாள் காலையில் குளிர்மையான நீரால் கழுவி வர, உதடுகளில் காணப்படும் வெடிப்புகள் நீங்கும்.

இரண்டு தேக்கரண்டி நெய்யுடன், ஒரு தேக்கரண்டி சீனியைக் கலந்து உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் உதடுகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ளும்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மறுநாள் காலையில் மிதமான வெந்நீரால் கழுவி வர, உதடுகளில் காணப்படும் வெடிப்புக்கள் மறைந்து உதடுகள் மென்மையாகக் காணப்படும்.

எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தயிர் மற்றும் சீனி சேர்த்து, நன்கு கலந்து உதட்டில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஏப்ரல் 2025
அடுத்த செய்தி ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை CIDயிடம் சமர்ப்பிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தினை விடுவிக்குமாறு மாநகரசபை கோரிக்கை

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

மே 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மாவட்டம்- ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்.

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மணற்காடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனிதவுரிமை ஆணைக்குழு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?