Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மத்தியஸ்தம் மூலமான தீர்ப்பை கனடா போஸ்ட் நிராகரித்துள்ளது

ஜூன் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

55,000 ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தொழிற்சங்கத்தின், தற்போதைய முரண்பாட்டை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான கோரிக்கையை கனடா போஸ்ட் நிராகரித்துள்ளது.

மேலும், தனது சமீபத்திய ஒப்பந்த திட்டத்திற்கு தொழிற்சங்க உறுப்பினர்களிடையே ஒரு கட்டாய வாக்கெடுப்பை நடத்துமாறு கனடா போஸ்ட் கோரியுள்ளது.

தான் “நிலையான தன்மையை மீட்டெடுக்க” விரும்புவதாகவும், மத்தியஸ்தச் செயற்பாடு அதற்கு நேர்மாறாக செயல்படும் என்றும் கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று, தனது “இறுதி சலுகை” என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டத்தை, கனடா போஸ்ட் வழங்கியது.

இந்த சலுகைத் திட்டத்தில் கட்டாய மேலதிக நேரத்தை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் 1,000 டொலர் வரை கையொப்பமிடும் போனஸ் ஆகியவை உள்ளடங்கும்.

முந்தைய செய்தி பரீட்ச்சார்த்த விமான சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி விதிகள் அறிமுகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
இலங்கைமுதன்மை செய்தி

சஜித் தலைமையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் !

பிப்ரவரி 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரின் 23வது கொலை நேற்று பதிவாகியுள்ளது

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?