Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அதிபிரகாச LED வாகன விளக்குகளைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

நவம்பர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் வாகனங்களின் அதிபிரகாசமான LED முகப்பு விளக்குகளால் இரவு நேரங்களில் சாரதிகள் எதிர்கொள்ளும் பார்வைப் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

எதிரே வரும் வாகனங்களின் விளக்குகளால் கண்கள் கூசுவதுடன், வீதியைத் தெளிவாகப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கமைய, Transport Canada பொதுமக்களின் கருத்துகளையும் அறிவியல் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து வருகின்றது.

எனினும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகனப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மாகாணங்களின் அதிகார வரம்புகள் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் சவால்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், அதிபிரகாச LED விளக்குகளைக் கட்டுப்படுத்த கனடா புதிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடையே அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவில் 905 பிராந்தியங்களுக்கு 1.4 பில்லியன் டொலர் மேலதிக நிதி கோரிக்கை!
அடுத்த செய்தி கனடாவில் அவசர மருத்துவப் பணியாளர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து “மார்வா ரிஸ்கியை” நீக்கினார் பாப்லோ ரோட்ரிக்ஸ்!

நவம்பர் 18, 2025
கனடா

கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

செப்டம்பர் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியுபெக்கில் கைதான 19 சட்டவிரோத குடியேறிகள்

டிசம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

பென்சிலை பயன்படுத்தி கனடாவில் வாக்களிப்பு…

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?