Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியுபெக்கில் கைதான 19 சட்டவிரோத குடியேறிகள்

டிசம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி ஹவெலாக் பகுதியை சேர்ந்த 19 சட்டவிரோத குடியேறிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 முதல் 60 வயதுவரையுள்ள இந்த குழு, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பொலிஸாரும் எல்லைப் பாதுகாப்புத் துறையினரும் இணைந:து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதில் 6 பேர் குளிரினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு சிறிய குழந்தைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் உயிருக்கு அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஏதிலி கோரிக்கை முன்வைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயற்சிப்பது மிக ஆபத்தானது.

குறிப்பாக குளிர் காலங்களில், அகதிகளும் அதிகாரிகளும் அபாயத்தில் இருக்கிறார்கள். சட்டவிரோதமாக கடக்கும்முன்னோடி நபர்கள் பொதுவாக சரியான உபகரணங்களோடு, வானிலை பொருந்திய உடைமையோடு இல்லாமல் இருப்பார்கள். சில பகுதிகளில் நிலப்பரப்பு கடினமாக உள்ளது என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி உலக சாதனை படைத்​துள்ள சீன ரயில்
அடுத்த செய்தி கொள்ளுப்பிட்டியில் 10 வெளிநாட்டவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை

அக்டோபர் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ரியலில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தும் அபாயம்

நவம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் ஊழியர்களால் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?