Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உலக சாதனை படைத்​துள்ள சீன ரயில்

டிசம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனாவிலுள்ள தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​களால் புதிய சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘மெக்​னடிக் லெவிடேஷன்’ எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனைசெய்துள்ளனர்.

சோதனை செய்த இந்த ரயில் 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​துள்ளது.

400 மீற்றர் நீள​முள்ள காந்​தப்​புல ரயில் பாதை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாது​காப்​பாக நிறுத்​தப்​பட்​டது. இதன் மூலம் இது​வரை உரு​வாக்​கப்​பட்ட காந்​தப்​புல ரயில்​களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெரு​மையை இது பெற்​றது.

இந்த ரயில், தண்​ட​வாளங்​களைத் தொடா​மல், அதன் மேலே காந்த விசையில் செல்​லக்​கூடியது. இதன் முடுக்​கம் மிக​வும் சக்தி வாய்ந்​தது. ஒரு ரொக்​கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்​தது. இந்த வேகத்​தில் நீண்ட தொலை​வில் உள்ள நகரங்​களை சில நிமிடங்​களில் இந்த ரயில்​கள் மூலம் இணைக்க முடி​யும்.

இந்த சாதனையை படைத்த ஆராய்ச்​சி​யாளர்​கள் குழு கடந்த 10 ஆண்​டு​களாக இந்​தத் திட்​டத்​தில் பணி​யாற்றி வரு​கிறது.

முந்தைய செய்தி யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
அடுத்த செய்தி கியுபெக்கில் கைதான 19 சட்டவிரோத குடியேறிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க தடையை தாண்டி ஹோர்முஸ் நீரிணையை கடந்தது ஈரானிய கப்பல்கள்

ஏப்ரல் 17, 2026
உலகம்

அயர்லாந்தில் கார் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பங்களாதேஷில் அரசு ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?