Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈரான் – வளைகுடா நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம்! குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்!

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Smoke rises on Qeshm Island, after the United States airstrike on the island in the Strait of Hormuz on what the US military says is a Revolutionary Guards missile launch site, Iran, November 17, 2026, in this still image obtained from a social media video. Social Media via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES. NEWS USE ONLY. TEXT OVERLAY FROM SOURCE.VERITICATION: - Reuters was able to confirm the location from minarets, domes and utility tower matched archive an
SHARE

அமெரிக்கா ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவைத்தில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஹ்ரைன் நாட்டின் மீதும் பல்வேறு தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக, ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களை முறியடிப்பதற்காகத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதாக குவைத் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர், இவ்வாறான ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, இன்று புதன்கிழமை அதிகாலை தமது நாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஈரானின் தாக்குதலை முறியடித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் கெஷ்ம் தீவில், ஏவுகணை ஏவுதளத்தைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் வளைகுடா பிராந்தியத்திற்கும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அமெரிக்காவில் சைபர் தாக்குதல் அச்சம் – முக்கிய நிறுவனங்களின் சேவைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் தொடர்பாக விசாரணை!
அடுத்த செய்தி கனடா – சீனா வர்த்தகம் தொடர்பில் டிரம்ப்புக்கு பிரச்சினையில்லை: பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் பதவி விலகல்!

ஆகஸ்ட் 13, 2026
உலகம்

பிரேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 132 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 30, 2025
உலகம்

இந்தியா – வியட்நாம் இடையே கூட்டுப் பயிற்சி!

டிசம்பர் 1, 2025
உலகம்

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?