Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவில் சைபர் தாக்குதல் அச்சம் – முக்கிய நிறுவனங்களின் சேவைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் தொடர்பாக விசாரணை!

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் மைக்ரோசொஃப்ட், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் முக்கிய வங்கிகளின் சேவைகளில் அண்மையில் ஏற்பட்ட தடங்கல்கள் தொடர்பாகப் பாதுகாப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டு ஹேக்கர்கள் அல்லது சைபர் குற்றவாளிகளின் தொடர்பு உள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.எனினும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே சைபர் தாக்குதலின் பகுதிகள் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு உடனடி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதற்கும் ஆதாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், முக்கியமான கணினி மற்றும் நிதி உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி காஸாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம்; குளிர்காலம் நெருங்கும் நிலையில் ஐ.நா. எச்சரிக்கை!
அடுத்த செய்தி ஈரான் – வளைகுடா நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம்! குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காசாவில் தொடரும் இனப்படுகொலை: ஐ.நா. அறிக்கை!

அக்டோபர் 26, 2026
உலகம்

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை

ஜூன் 22, 2026
உலகம்

நைஜீரியாவில் மீண்டும் உணவுத்தட்டுப்பாடு – ஐ.நா பதட்டம்!

நவம்பர் 27, 2025
உலகம்

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?