Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரதமர் கார்னி மற்றும் கியூபெக் முதல்வர் இடையே அதிகரித்துள்ள அரசியல் முரண்பாடு

நவம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) ஆகியோருக்கு இடையிலான அரசியல் ரீதியிலான முரண்பாடுகள், மேலும் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க மாநிலங்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் கியூபெக்கின் முயற்சி குறித்தே, இந்த முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க மாநிலங்களுடன் நேரடியாக இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்துப் பேசுவதற்கான கியூபெக் அரசின் திட்டத்திற்கு, தனது எதிர்ப்பை வெளிப்படையாகப் பதிவுசெய்தார்.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க மாநில ஆளுநர்கள் மற்றும் செனட்டர்கள் உட்பட 59 பிரதிநிதிகளுக்குக் கியூபெக் முதலமைச்சர் செயிண்ட்-பியர் பிளாமண்டன் கடிதங்களை அனுப்பியிருந்தார்.

அக்கடிதங்களில், கியூபெக் மற்றும் அந்தந்த அமெரிக்க மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், “இருதரப்பு மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் நேரடியாக இணைந்து பணியாற்ற” வருமாறு, கியூபெக் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே பிரதமர் மார்க் கார்னி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாகப் பதிலளித்த கியூபெக் முதலமைச்சர் செயிண்ட்-பியர் பிளாமண்டன், ”சர்வதேச அளவில் கியூபெக் தனது சொந்த நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், வழக்கமாகச் செய்துவரும் சர்வதேசத் தொடர்புகளையும் தடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி.
அடுத்த செய்தி மொன்றியல் யூதப் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு – குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வீரத்திற்கான கௌரவத்தை பெற்றார் ஸ்டெஃபனி மெக்டூகல்

நவம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 2026 Masters of Our Destiny மத்திய வரவு செலவுத் திட்டம் – 142 பில்லியன் டொலர் புதிய திட்டம்!

நவம்பர் 6, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!

மே 27, 2026
கனடாமுதன்மை செய்தி

நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?