Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் அதிகரிக்கும் இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்- தடுப்பூசி 30 டொலர்!

நவம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் இந்த ஆண்டு இன்ஃப்ளுவென்சா (influenza) எனப்படும் காய்ச்சல் பரவல் ஆனது, வழக்கத்தை விட முன்கூட்டியே தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கியூபெக் மாகாண மக்கள் அனைவரும் இலவசமாக காய்ச்சல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிற மாகாணங்களில் அனைவருக்கும் தடுப்பூசிச்சேவை இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கியூபெக் மட்டுமே இதற்கு விதிவிலக்காக மாறியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தொற்றுநோய் பரவலின் போது பொதுமக்களுக்கு முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட காய்ச்சல் தடுப்பூசிகள், தற்போது தொற்றுக்கு முந்தைய பழைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட ஆபத்தான பிரிவினரைத் தவிர மற்ற சாதாரண வயதுடையவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் $30 முதல் $60 டொலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இத்தகைய கட்டண முறையால், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது தடுக்கப்படும் எனவும் சுகாதார சமத்துவமின்மை கியூபெக்கில் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வெளிநாடு சென்று திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் – 3,000 கோடி ரூபாய் இழப்பு!
அடுத்த செய்தி அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு – கனடா – அமெரிக்க உறவில் புதிய நம்பிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

உக்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மார்க் கார்னி

ஆகஸ்ட் 25, 2025
கியூபெக்

சாந்தே கியூபெக் அமைப்பு மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்

ஜூலை 31, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

செப்டம்பர் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

பிப்ரவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?