Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரான்ஸில் இளைஞர் தொடரும் போராட்டம்!

அக்டோபர் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவின உயர்வு, அதிக எரிபொருள் விலை, பணவீக்கம் மற்றும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் மூன்றாவது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹலோவீன் (Halloween) தினத்தன்று (31.10.2026) நடைபெற்ற இந்தப் போராட்டங்கள் பெரும்பாலான இடங்களில் அமைதியாகத் தொடங்கின.

எனினும், பாரிஸ் நகரில் நடைபெற்ற பேரணியின் முடிவில் சிறிய அளவிலான கலவரக்காரர்களைக் கலைக்க கலகமடக்கும் பொலிஸார் தடியடி நடத்தினார்கள்.

மேலும், லியோன் (Lyon) மற்றும் துலூஸ் (Toulouse) ஆகிய நகரங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

மர்சேய் (Marseille) நகரிலும் பதற்றமான சூழல் நிலவியது.

செப்டம்பர் மாத இறுதியில் மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது தொழிற்சங்கத்தினரும் “மஞ்சள் அங்கி” (Yellow Vest) போராட்டக்காரர்களும் இணைந்துள்ளனர்.

பாரிஸ் பேரணியில் இடதுசாரித் தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன் (Jean-Luc Melenchon) கலந்துகொண்டார்.

நாடு முழுவதும் சுமார் 3,200,000 போராட்டக்காரர்கள் கலந்துகொண்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பாரிஸில் மட்டும் 70,000 பேர் பங்கேற்றுள்ளனர். இது முந்தைய வாரங்களை விடக் குறைவான எண்ணிக்கையாகும்.

வன்முறையில் ஈடுபட முயன்ற நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதுடன், சோதனைகளின் போது ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், போராட்டக்காரர்கள் முகமூடிகளைப் பயன்படுத்தித் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள இந்த அமைதியின்மை காரணமாக, சில்லறை வர்த்தகர்களுக்கு 1 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிக சபை மதிப்பிட்டுள்ளது.

பிரான்ஸின் இந்த நிலவரத்தைத் தொடர்ந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பரவியுள்ளன.

முந்தைய செய்தி அமீரகத்தில் எரிபொருளுக்கான விலைகளை குறைக்க தீர்மானம்
அடுத்த செய்தி உக்ரைனுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் விதிப்பு

மே 18, 2025
உலகம்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு-வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பில் மாற்றம்!

அக்டோபர் 14, 2026
உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிப்பு – 4 நிலநடுக்கங்கள் பதிவு

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?