Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை மக்களின் தேவைகள் அறித்து தயாரித்துள்ளதுடன் புதிய திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கியுள்ளதாக வவுனியா தெற்குதமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அந்தவகையில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துதல், வீதிப்புணரமைப்பு, திண்மக்கழிவு முகாமைத்துவம், கல்வி, சுகாதாரம், பெண்களின் நலன், வறிய குடும்பங்களுக்கான மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவ் வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைகளை அறிந்து எதிர்பார்ப்புக்களையும் கருத்துக்களையும் பெற்று இவ்வரவு செலவுத்திட்டத்தை மேற்கொள்வது எமது நோக்கமாக உள்ளது.

குறிப்பாக 2027 இல் பல்வேறு புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை புணரமைப்பதற்காக 650 மில்லியன் ரூபாயும் திண்மக் கழிவுகள் அகற்றுவதற்காக 25 மில்லியன் ரூபாயும் விளையாட்டு மைதானங்களின் விருத்திக்காக 6.5 மில்லியன் ரூபாயும் தார் வீதிகளுக்காக 28 மில்லியனும், கிரவல் வீதிகளுக்காக 16 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை நெளுக்குளத்தில் அமைந்துள்ள சபையின் தலைமை அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் சபையின் முகநூல்தளம் மற்றும் நூலகங்களிலும் பொதுமக்கள் பார்வையிட முடியும்.

எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முந்தைய செய்தி கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அடுத்த செய்தி ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பல பெறுமதியான போதை பொருள் மீட்ப்பு!

நவம்பர் 5, 2025
இலங்கை

சாந்த முதுன்கொட்டுவ கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர் தடுப்புக்காவலில்!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஓய்வில் இருந்தாலும் தேவையின்போது வருவேன் – ரணில்

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?