Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

டிக்டொக் நிறுவனம், வெளிப்படையாக இல்லையென குற்றம் சுமத்தியது ஐரோப்பிய ஒன்றியம்!

மே 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் 530 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.

வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை செலுத்துமாறு, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கவும்
உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும், டிக்டொக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டொக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக இல்லையென ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு குற்றம்
சுமத்தியுள்ளது.

முந்தைய செய்தி விழிஞ்சம் துறைமுகம், பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று இந்தியப் பிரதமர் நம்பிக்கை தெரிவிப்பு!
அடுத்த செய்தி கனேடிய பிரதமருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்டம்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க இராணுவத்திடம் டிரம்ப் ஆலோசனை ….

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டு

அக்டோபர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?